முழங்கால் வலி என்பது வயதாவதால் மட்டுமே ஏற்படுவதில்லை. தொடர்ந்து வலி, வீக்கம் மற்றும் அன்றாட செயல்பாடுகளில் சிரமம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். காவேரி மருத்துவமனை, வடபழனி, ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைத் துறையின் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் ரவி சங்கர் கிருபானந்தன், முழங்கால் வலிக்கான சிகிச்சை முறைகள் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எப்போது தேவைப்படும் என்பதை விளக்குகிறார்.
