Uploaded 23 hours ago
இதய நோயை அறிய எக்கோ, சி.டி ஸ்கேன் போதாத நேரங்களில் மருத்துவர்கள் ஏன் கார்டியாக் எம்.ஆர்.ஐ பரிந்துரைக்கிறார்கள்? ரேடியேஷன் இல்லாமல் இதயத்தின் மறைந்த தகவல்களை கண்டறியும் இந்த புதிய தொழில்நுட்பம் என்ன?